Showing posts with label தமிழ் ஹைக்கூ கவிதைகள். Show all posts
Showing posts with label தமிழ் ஹைக்கூ கவிதைகள். Show all posts

Thursday, December 6, 2018

ஹைக்கூ கவிதைகள்


ஒரு கோப்பை தேனிர் 
பகிர்ந்து அருந்தியதால் 
வாழ்க்கைப்பயணம் 

...கா.ந.கல்யாணசுந்தரம் 









வசந்தத்தின் வருகையை 
முன்னதாக அறிந்திருந்த 
உதிரும் இலைகள் 

....கா.ந.கல்யாணசுந்தரம் 

Wednesday, December 21, 2016

மனசெல்லாம் நூல் வெளியீடு

20.11.2016 அன்று சேலம் ரோட்டரி அரங்கில் சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் எனது மனசெல்லாம் ஹைக்கூ கவிதை நூல் திருவாளர் லேனா தமிழ்வாணன் மற்றும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களால் வெளியிடப்பட்டது. அருகில் வாசகன் பதிப்பக உரிமையாளர் திரு.ஏகலைவன் அவர்கள்.